குழந்தையை கருவில் சுமக்கும் முதல் நாளிலிருந்தே எண்ணற்ற பல கனவுகளையும் சேர்த்தே சுமக்கிறாள் ஒரு தாய்....

அதுவும் பெண் பிள்ளை என்றால் பிறந்த முதல் நாளிலிருந்து அந்தக் கனவுகள் மேலும் இரு மடங்காகும் ஏனென்றால் பெண் பிள்ளைகள் மீது பாசம் வைக்காதவர்கள் எவரும் இல்லை ....

பிறந்த முதல் நாள் குழந்தையாக இருந்தாலும் தகப்பன் தன் மகளை அம்மா என்றே அழைப்பார்....

பெண்ணானவள் குடும்பத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்தையும் கட்டிக்காப்பவள் ....

அப்படி இந்த குடும்பத்தையும் சமூகத்தையும் வழிநடத்த.....

வலிகளோடு பிறந்தவள்

வலிகளை தாங்கி உறங்குகிறாள்

உறவுகள் பல இருந்தும்.....

***கல்லறையில்***

***//************//*********//***

Srimathi Amma YouTube channel

ஸ்ரீமதி அம்மா யூடியூப் சேனல்
#srimathi #srimathiamma
962-984-7741