சிறந்த கவிதைகள், சுவாரஸ்ய தகவல்கள் , ஒரு நிமிட கதைகள், சினிமா தகவல்கள்

மனதில் எழுந்த கவிதைகள் மனம் மகிழ மணம் பரப்பும் பூக்களாய் பூக்க வைக்கும் முயற்சியே இம்மகிழம்பூக்கவிதைகள்!

இது ஒரு தமிழ் கவிதைகள் சேனல்,இதில் இடம் பெரும் கவிதைகள்,வீடியோக்கள் அனைத்தும் சுயமாக இயற்றப்பட்டவை ஆகும், தமிழ் மீது கொண்ட அன்பு மற்றும் பற்றின் காரணகமாகவே இந்த சேனல் -ஐ துவக்கியுள்ளேன். தமிழ் - ஐ நேசிப்போர் மற்றும் தமிழ் - இல் புதிய கவிதைகள் - ஐ படிக்க விரும்புவோர் இந்த சேனல் - ஐ பின் தொடருங்கள்

கவிதை - உஷாராணி கண்ணபிரான்
கவிதை - தங்கராஜ் அருணாசலம்