Event Planning
🙏#எதிர்பாராத_நேரத்தில்_எதிர்பாராத_விதமாக_நடக்கும்_நிகழ்வுகள்_யாவும்_வாழ்வின்_ஒரு_மறக்க_முடியாத #அம்சமாகவே_மாறிவிடுகிறது♥️


#Jolly_Surprise ♥️

Jolly SURPRISE will definitely satisfy your passion

அன்புள்ளம் கொண்ட உங்கள் உறவுகளுக்கு , உங்களின் இதயம் கனிந்த பரிசுப்பொருட்களை நீங்கள் விரும்பிய தினத்தில் விரும்பிய நேரத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். 🙌

நீங்கள் விரும்பியவாறு பரிசு பொருட்களை
வடிவமைத்து, அல்லது எம்மிடம் உள்ள பரிசு பொருட்களை உங்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்து நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களின் அன்புக்குரியவர்களின் இல்லம்(Home and Work places) தேடிச் சென்று வழங்கி video எடுத்து உங்களுக்கு அனுப்பப்படும் 📸

📞☎ Call | WhatsApp | +94 (76)9129889

🚘Reasonable delivery charges for applicable

Call/WhatsApp +94769129889

6 July 2024
37:45
5 July 2024
28:11