Hello Everyone,
Melomaniac is a 8D Music Hub. Music🎶 is an art of L♥️ve. Music is an expression of Inner Emotion,A Celebration of Life, Symbol of Everlasting Memories And Music Remains at the core.
Our Channel will give you a beautiful experience to every Mind and Soul. Weekly once for sure We Will Release an 8D Music.
Kindly LIKE,SHARE and SUBSCRIBE our videos to Encourage us.
Have a great day😊

மெலோமானியாக்🎶 ஒரு 8D இசை மழை.
கோடை வெயில் கொளுத்தும் போதும்
மாலை மழையில் நனையும் போதும்
தாலாட்டுப் பாடல் பாடும் போதும்
இறங்காட் பாக்கள் பாடும் போதும்
தென்றலாய் காற்று தீண்டும் போதும்
புயலாய் மாறி வீசும் போதும்
மகிழ்ச்சியில் மனம் திளைக்கும் போதும்
துயரத்தில் உள்ளம் துன்புறும் போதும்
காலையில் கண் விழிக்கும் போதும்
இரவில் உரங்கப் போகும் போதும்
கனவில் கூட தொடரும்
புதுவித பரிமாணத்தில் இசை மழையில் காதல் கொள்ள தயாராகுங்கள்.
எங்களுக்கு ஆதரவு கரம் கொடுக்கும் அனைத்து இசை பிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் 🙏