அன்பார்ந்த தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்...🙏
இந்தியாவில் உள்ள மொத்த வியாபார சந்தைகளை நேரில் சென்று நமது YouTube channel வாயிலாக முழு விவரங்கள் மற்றும் அவ்வப்போது உள்ள விலை நிலவரங்கள் பற்றியும் தொடர்ந்து நம் தமிழ் சொந்தங்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் எடுத்து செல்வதன் நோக்கமாக பயணித்துக்கொண்டிருக்கிறோம்....

🤝தமிழ் சொந்தங்களின் அனைவரது நல்லாசியுடன் வெற்றி நடை போடட்டும் நமது பயணம்🤝
🤝தமிழ் சொந்தங்கள் அனைவரது தொழில் முயற்சிகளும் புகழ் ஓங்க ஒளிரட்டும்🤝

வாழ்க தமிழ் 🔊
வளர்க தமிழினம் 🔊

தொடர்புக்கு📌:
📧 : [email protected]
👉 : +91 - 9773630880 (only WhatsApp)