இந்த சேனலின் முக்கிய நோக்கம் :

1. அனைவருக்கும் தரமான கம்ப்யூட்டர் கல்வியை கற்றுத் தருவது.
2. கருத்தியல் மற்றும் செய்முறைக்கென தனித்தனியாக எளிய தமிழ் மொழியில் பயிற்சிகளை வழங்குவது.
3. உடனடி வேலை வாய்ப்பிற்கேற்ற பயிற்சிகளை வழங்குவது.
4. புதிதாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை துவங்கி வெற்றி கரமாக நடத்த வழி காட்டுவது.
5. இந்த வீடியோக்கள் மூலம் கற்றுக் கொள்பவர்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எங்களது TCDS கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தின் மூலம் நேரடியாக கம்ப்யூட்டரில் செய்முறை பயிற்சி செய்து பார்க்க வழி காட்டுவது.
6. இச் சேனல் மூலம் பயிற்சி பெறுபவர்களுக்கு எங்களது பயிற்சி மையங்களின் மூலமாக தரமான பாட புத்தகங்களும் அரசு பதிவு பெற்ற மற்றும் ISO தரம் பெற்ற சான்றிதழ்களும் வழங்கப்படும்.
7. தாங்கள் இந்த சேனலுக்கு நல்ல ஆதரவு கொடுப்பதன் மூலம், மேலும் பல சேவைகளை செய்ய காத்துக் கொண்டுள்ளோம்.
பயன்படுத்துங்கள்!!! வெற்றி பெறுங்கள்!!! ஆதரவு தாருங்கள்!!!
CELL: 98428 15883

FRANCHISE APPROVAL FEES : Rs. 15000/-
* Govt. Regd.
* ISO Approved.
* Quality Books
* 25 Years Experience.